CHIEF MINISTER’S STATE YOUTH AWARD - ONLINE APPLICATION  2020 - 2021                         Last Date for Online Submission: 30.06.2020 4PM
Read Guidelines

For full functionality of this site it is necessary to enable JavaScript. Here are the instructions how to enable JavaScript in your web browser.



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

116-ஏ, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை-600 084.

Sports Development Authority of Tamil Nadu

116 A, EVR Periyar High Road, Nehru Park, Chennai – 600 084

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது இணையதள விண்ணப்ப படிவம் 2020-2021

(இணையதள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கு முன்னர் பின்வரும் அறிவுரைகளை கவனமாக படிக்கவும்)

Online Application for Chief Minister’s State Youth Award - 2020 -2021

(Please read the instructions carefully before filling the online application, incomplete application will be rejected)

தகவல் குறிப்பேடு(Information Guide)

  1. விருதுக்கான குறிக்கோள் - Objectives of the Award
    • இளைய சமுதாயத்தினரின் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்குதல்.
    • To encourage the youth to develop a sense of responsibility to their community and thus become good citizens.
    • இளைஞர்களை (15 முதல் 35 வயது வரை) சமூகத் தொண்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல்.
    • To motivate the youth (aged between 15 – 35 years) in the field of social service.
    • தலைசிறந்த பணிகளை ஆற்றிய இளைஞர்களுக்கு அங்கீகாரம் அளித்து அவர்களை எதிர்கால தலைமைக்கு உருவாக்குதல்.
    • To give recognition to the outstanding work done by the youth and to shape them for future leadership


  2. விருது தொடர்பான விவரங்கள் - Description of the Award
    • முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பதக்கம், பாராட்டுச் சான்று மற்றும் ரொக்கத் தொகை ரூ.50,000/- கொண்டதாகும்.
    • Chief Minister’s State Youth Award will comprise a Medal, a Citation and a cash of Rs.50,000/-.
    • ஒவ்வொரு ஆண்டும் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என ஆறு நபர்களுக்கு வழங்கப்படும்.
    • The number of Awards given would be six every year - 3 for Men and 3 for Women.
    • முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று வழங்கப்படும்.
    • The Chief Minister’s State Youth Award will be presented on the Independence Day every year.

  3. தகுதிகள் - Eligibility
    • விருதிற்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் / பெண்கள் 15 முதல் 35 வயதிற்குட்பட்டு இருத்தல் வேண்டும். நிதியாண்டின் துவக்க நாளான ஏப்ரல் 1-ந் தேதியன்று (1.4.2019) 15 வயது நிரம்பியவராகவும், நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31-ந் தேதியன்று (31.03.2020) 35 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • He / She should be between the age of 15 – 35 years, i.e. He / She should have completed 15 years of age as on 1st April of the financial year for which Award is to be conferred and should be less than 35 years of age on the 31st March of that financial year.
    • தமிழ் நாட்டில் சமூக நலனுக்காக தொண்டு புரிந்தவராக இருத்தல் வேண்டும்.
    • He / She should have rendered service for the welfare of the Society, in Tamil Nadu.
    • விருதிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வசித்திருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்படல் வேண்டும்)
    • The applicants should have resided in Tamil Nadu at least for a minimum period of 5 years, prior to applying for the Award. (Proof to be enclosed)
    • விருதிற்கு கடந்த நிதியாண்டில் 2019-2020 (01.04.2019 முதல் 31.03.2020 வரை) செய்யப்பட்ட தொண்டுகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
    • The services rendered during the preceding financial year 2020-2021 (from 01.04.2019 to 31.03.2020) only will be considered for the Award.
    • தாங்கள் செய்த தொண்டானது தன்னார்வத்துடன் சமுதாயம் / சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கியதாக இருத்தல் வேண்டும்.
    • The service rendered should be on a voluntary basis and should have made a remarkable impact in the community / society
    • செய்யப்பட்ட தொண்டானது கண்டறியப்படும் வகையிலும், அளவிடக் கூடியதுமாக இருத்தல் வேண்டும்.
    • The impact of the service rendered by him / her in person should be clearly identifiable, preferably quantifiable.
    • மத்திய / மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / பள்ளிகளில் பணிபுரிவோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கத் தகுதி கிடையாது.
    • Persons employed in Central / State Governments, PSUs / Universities / Colleges / Schools are not eligible for the Award.
    • சமூகத் தொண்டுகளில் பொதுவான ஈடுபாட்டுடன் செயல்பட்டவர்களாகவும், தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் பொதுமக்களிடையே நன்மதிப்பு பெற்றவர்களாகவும் இருப்பது முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதின் தேர்வின் போது கருத்தில் கொள்ளப்படும்.
    • Other consideration for the selection of youth for the Chief Minister’s State Youth Award include his / her reputation among the local community, his / her desire for improvement and genuine interest in the relevant field.

  4. கருத்துருக்களைச் சமர்ப்பித்தல் - Submission of proposals
    • தேவையான சான்றுகளுடன் (பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்று, சமூக நலப் பணிகள் செய்தமைக்கான ஆதாரங்கள் போன்றவைகள்) விண்ணப்பத்தினை ஆன்லைனில் 30.06.2020 மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
    • Individuals should submit the duly filled in application with necessary documents (such as Birth Certificate, Proof for the work done by the individual etc.) to the Sports Development Authority of Tamil Nadu website on or before 30.06.2020 at 4.00 PM

  5. கருத்துருக்களை மதிப்பீடு செய்தல் - Evaluation of proposals
    • ஊரகப் பகுதிகள், ஊரக குடிசைப் பகுதிகள், தேசிய ஒருமைப்பாடு, சாகசம், கலை மற்றும் மனமகிழ் நிகழ்கள், வயது முதிர்ந்தோருக்கான கல்வித் திட்டங்கள், சமூகத்தில் நலிந்த நிலையிலுள்ளவர்களின் நலன், பட்டியல் இனத்தோர் / மலைவாழ் மக்கள் நலன், தேசிய நலன், சாரணர் மற்றும் வழிகாட்டுதல் மற்றும் உள்ளூர் தேவைகளுக்காகவும், முக்கியமான நோக்கங்களுக்காகவும் பணிபுரிந்த விவரங்கள் ஆகியவை முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்காக கருத்தில் கொள்ளப்படும்.
    • The area of activities to be taken into consideration for the purpose of the Chief Minister’s State Youth Award would include social work in the Rural Areas and Urban Slums, Promotion of National Integration, Adventure, Cultural and Recreational Activities, Non-Formal and Adult Education Programmes, work for improvement of the conditions of persons belonging to the weaker sections of the Society, SC / ST and Tribal areas, work connected with popularization of nationally accepted values, Scouting and Guiding and any other work considered important keeping in view the local needs and priorities.

  6. விருதுக்கான தேர்வு - Selection of Awardees
    • முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கான இளைஞர்களை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கான தேர்வுக் குழு தேர்வு செய்யும். குறிப்பிடப்பட்டுள்ள நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கான தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானதாகும்.
    • Youth for the Chief Minister’s State Youth Award will be selected by the Chief Minister’s State Youth Award Selection Committee, constituted for this purpose. The applications received on or before the due date only would be considered by the Selection Committee. The decision of the Chief Minister’s State Youth Award Committee would be final.

  7. இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 30.06.2020. The last date for online submission: 30.06.2020



    • மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியன பயன்பாட்டில் உள்ளனவாக இருத்தல் வேண்டும். அனைத்து தகவல்களும் மேற்படி மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்ணிற்கே அனுப்பப்படும்.
    • The email address and mobile number must be valid and functional as all communications would be sent only to the registered email address and mobile number
    • இணையம் வாயிலாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் முன்பு, பின்வரும் ஆவணங்களை ஸ்கேன் செய்து கீழ்காணும் வடிவத்தில் சேமித்து வைத்திருத்தல் வேண்டும்.
    • Before filling the online application form, the following documents should be scanned and saved as per the format mentioned below
    • இணையம் வாயிலாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது, ஸ்கேன் செய்த ஆவணங்களை இணையத்தில் ஏற்ற வேண்டும்.
    • While filling up of the online application, the scanned documents should be uploaded in the column given below


    S.No.

    Name of the Document  * (Mandatory)

    Type

    Maximum Size

    1.

    Passport Size Photograph(புகைப்படம்)

    Jpeg

    50 KB

    2

    Signature(கையெழுத்து)

    Jpeg

    50 KB

    3.

    Document related to social activities

    Pdf

    1 MB

    4

    Social activities related Photos

    Pdf

    1 MB

    5

    Social activities related press clippings

    Pdf

    1 MB

    6

    Nativity Certificate

    Jpeg

    100 KB

    7

    Birth Certificate

    Jpeg

    100 KB

    8

    Aadhaar Card

    Jpeg

    100 KB



  8. இணையதளம் மூலம் விண்ணப்பித்த பிறகு, ஏழு வேலை நாட்களுக்குள் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களுடைய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக ஒப்படைக்க வேண்டும். After submission of Application through Online, the applicants shall produce their all original uploaded certificates and documents within 7 working days to the District and Youth Welfare Officers concerned for certificate verification.

  9. நேரில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் –Documents to be submitted directly
    • 3 Passport size photo copies should be submitted to the District and Youth Welfare Officers at the time of certificate verification.
    • 3 புகைப்பட நகல்கள் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பொழுது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
    • Individuals should be submitted the printed online application (3 copy) along with necessary documents (such as Birth Certificate, Proof for the work done by the individual, Press clippings etc.) within 7 working days to the District and Youth Welfare Officers for the District Collector recommendations.
    • இணைய தள விண்ணப்பத்துடன் (3 நகல்) தேவையான சான்றுகளை (பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்று, சமூக நலப் பணிகள் செய்தமைக்கான ஆதாரங்கள் மற்றும் பத்திரிக்கைச் செய்திகள் போன்றவைகள்) மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைக்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்த பிறகு, ஏழு வேலை நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


  10. மேலும் விவரங்களுக்கு, உரிய மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (For more details the concerned District Sports and Youth Welfare Officers may be contacted)



Fill Application

**NOTE : All input field Alphabet,Number and Whitespace only allowed. Example1: Student Name: Swathi Suhan. Example2 : Mobile Number:1234567890



Personal Details







Additional Information




Achievement Details (Enter the details from 01.04.2019 to 31.03.2020 Only)





Yes No
Yes No










Fill Communication Details
 






Same as Permanent Address










Files to be Upload








 

Contents Owned and Maintained by
SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMILNADU
116 A,Periyar EVR High Road,Nehru Park,Chennai - 600 084
Tel Nos : 044-28364322,Fax:28360934,
Email:memsecy.sda[at]tn[dot]gov[dot]in,sdattn[at]gmail[dot]com

Site Designed and Developed by
National Informatics Centre-Chennai
Email:webadmin.tn[at]nic[dot]in
|Disclaimer| |Privacy Policy|
|Terms of Use|